‘தீயாக’ கார்த்திக்...தமிழகம் ‘ஹாட்ரிக்’ * விஜய் ஹசாரே தொடரில் | டிசம்பர் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. தனது மூன்றாவது போட்டியில் பெங்காலை 146 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ‘தீயாக’ ஆடிய தினேஷ் கார்த்திக் 87 ரன் விளாசினார். இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி தொடர் (50 ஓவர்) நடக்கிறது. 38 அணிகள், 5 எலைட் குரூப், ஒரு பிளேட் குரூப் என 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் ‘பி’ பிரிவில் தமிழகம், மும்பை,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639242220/vijayhazaretrophy2021tamilnadubeatbengal.html