http://ifttt.com/images/no_image_card.pngமும்பை டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாய்த்தார் அஜாஸ் படேல் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல் 33, 1988ல் மும்பையில் பிறந்தவர். 6 வயதில் நியூசிலாந்து சென்றார். 2012ல் முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2018ல் டெஸ்டில் கால்பதித்த இவர், மும்பை டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக சுழலில் அசத்தினார். முதல் நாளில் ஒரே ஓவரில் புஜாரா, கோஹ்லியை அவுட்டாக்கிய இவர், முதல் நாளில் 4 விக்கெட் சாய்த்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638614638/MumbaibornAjazPateltakes10inaninnings3rd.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638614638/MumbaibornAjazPateltakes10inaninnings3rd.html