அக்சர், ஜடேஜாவுக்கு இடமில்லை * இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு | டிசம்பர் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தால் அவதிப்படும் அக்சர் படேல், ஜடேஜா, சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியினர் 16ல் கிளம்பிச் செல்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638982038/RavindraJadejaShubmanGilltomissSouthAfricatourIndia.html