http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் பெர்த்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை துவங்குகிறது. அடுத்த மூன்று போட்டிகள் முறையே அடிலெய்டு (டிச. 16–20), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னியில் (2022, ஜன. 5–9) நடக்கவுள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பெர்த்தில், வரும் ஜன. 14–18ல் நடக்க இருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638807676/AshesTestCricketPerthGroundChangedAustraliaEngland.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638807676/AshesTestCricketPerthGroundChangedAustraliaEngland.html