ரகானேவுக்கு இடம் கிடைக்குமா * இன்று இந்திய அணி அறிவிப்பு | டிசம்பர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணியில் ரகானே இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் தென் ஆப்ரிக்காவில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638808318/IndiasquadforSouthAfricaViratKohliAjinkyaRahaneteam.html