http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டின் 3ம் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் தாகாவில் நடக்கிறது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்திருந்தது. அசார் அலி (52), கேப்டன் பாபர் ஆசம் (71) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638805349/PakistanBangladeshSecondTestCricketDhakaCricketGroundRain.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638805349/PakistanBangladeshSecondTestCricketDhakaCricketGroundRain.html