ஸ்டார்க் வாய்ப்பு: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு | டிசம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் முதல் டெஸ்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய ‘லெவன்’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், ‘மிடில்–ஆர்டர் பேட்டர்’ டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உஸ்மான் கவாஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638723205/AshesTestCricketAustraliaSquadEnglandStarc.html