http://ifttt.com/images/no_image_card.pngதேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில், தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) உள்ளது. இதன் தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து என்.சி.ஏ.,யின் புதிய தலைவராக முன்னாள் வீரர்களான லட்சுமண் அல்லது அனில் கும்ளே நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638634035/VVSLaxmanNationalCricketAcademyNewHeadTroyCooleybowling.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638634035/VVSLaxmanNationalCricketAcademyNewHeadTroyCooleybowling.html