பாபர் ஆசம் அரைசதம் | டிசம்பர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அரைசதம் கடந்தார். வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. தாகாவில் இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638633166/BangladeshPakistanSecondTestCricketBabarAzamHalfCentury.html