கோப்பை வென்றது இலங்கை: விண்டீஸ் மீண்டும் தோல்வி | டிசம்பர் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 164 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. இலங்கை சென்ற விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 204, விண்டீஸ் 253 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 328 ரன் எடுத்திருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638548998/WindiesSecondTestCricketSriLankaChampion.html