http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளது தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிச. 17ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. ஆனால் தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் ‘ஒமைக்ரான்’ என்ற புது வகை கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இத்தொடர் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638462113/IndiaSouthAfricaCricketSeriesCOVID19Postponed.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638462113/IndiaSouthAfricaCricketSeriesCOVID19Postponed.html