http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் கிரெய்க் பிராத்வைட் அரைசதம் விளாச விண்டீஸ் அணி முன்னிலை பெற்றது. இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 204 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்திருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638376021/SriLankaWindiesSecondTestCricketKraiggBrathwaiteRameshMendis.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638376021/SriLankaWindiesSecondTestCricketKraiggBrathwaiteRameshMendis.html