என்சிஏ இயக்குநராகிறார் விவிஎஸ் லட்சுமண்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவி்ட் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் வகித்துவந்த என்சிஏ இயக்குநகர் பதவிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார்.

இந்ததத் தகவலை உறுதி ெசய்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், விரைவில் என்சிஏ இயக்குநராக லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார் என்பதையும் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/30sWmYL