க்ரீன் சிக்னல்.. கோவேக்சின் தடுப்பூசிக்கு ஓகே சொன்ன பிரபல நாடு..தொற்றை தடுக்கும் தீவிரத்தில் அரசுகள்

http://ifttt.com/images/no_image_card.pngபெர்ன்: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஸ்விட்சர்லாந்து அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாம்.. அதேபோல மேலும் சில நாடுகளும் கோவேக்சினை பயன்படுத்த முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.. இந்த தடுப்பூசியை பெரும்பாலானோருக்கு இந்தியா செலுத்தி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3bVQVDH