"சந்திரப்பூர்" அசத்தல்.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஃபிரிட்ஜ் இலவசம்.. விரையும் மக்கள்..!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவித்துள்ளது. கொரோனாவைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3qpgC8l