மொத்த பேண்டமிக்கும் மாறலாம்.. அமெரிக்காவில் மான்களிடம் பரவும் கொரோனா.. ஏன் ஆபத்து தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngநியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் மான் வகைகளிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மொத்த பெருந்தொற்றும் மாறலாம் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பல நாடுகளில் வேகமாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/30iLzjh