இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!

http://ifttt.com/images/no_image_card.pngமாஸ்கோ: ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3I2t8RA