தடுப்பூசி போட்டீங்களே பதிவாகிடுச்சானு போன்ல கேட்டா.. உஷாரா இருங்கள்.. புது வகையான மோசடி வைரல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா தடுப்பூசி போட்டாச்சான்னு கேட்டு புதிய வகையான மோசடியில் சிலர் இறங்கியுள்ளனர். எனவே மக்களே உஷாராக இருங்கள் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பண மோசடிகளில் பல வகைகள் உண்டு. இன்று விஞ்ஞானம் வளர வளர புதிய தொழில்நுட்பங்களை கொண்டு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ciXznW