தென் ஆப்ரிக்கா ‘ஹாட்ரிக்’ வெற்றி * 84 ரன்னுக்கு சுருண்டது வங்கதேசம் | நவம்பர் 02, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்கா. நேற்று நடந்த லீக் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டில் வென்றது. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடரில் தற்போது ‘சூப்பர்–12’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. ‘குரூப் 1’ லீக் போட்டியில் நேற்று தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635872735/T20WorldcupCricketsouthafricavsbangladesh.html