பாகிஸ்தான் அணிக்கு 5வது வெற்றி: ஸ்காட்லாந்தை சாய்த்தது | நவம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஸ்காட்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 72 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. சார்ஜாவில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636304753/ICCT20WorldCupT20CricketPakistanScotlandBabarAzam.html