வங்கத்தை வென்றது ஆஸி., * 5 விக்கெட் சாய்த்தார் ஜாம்பா | நவம்பர் 04, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. துபாயில் நடந்த ‘குரூப் 1’ லீக் போட்டியில் நேற்று

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636044598/T20WorldCupAustraliaBangladeshadamzamba.html