http://ifttt.com/images/no_image_card.png‘‘கடந்த இரு ஆண்டுகளாக வாழ்க்கை கடினமாக இருந்தது. இனி டெஸ்டில் விளையாடுவேனா என்ற அச்சம் ஏற்பட்டது. கடவுள் கருணையால் எல்லாம் சாதகமாக மாறியது,’’ என தமிழக வீரர் அஷ்வின் தெரிவித்தார். இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 35. சமீப காலமாக பல சோதனைகளை சந்தித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638293841/ashwinindiacricketteamtest.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638293841/ashwinindiacricketteamtest.html