http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா–நியூசிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.3ல் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டியை ரசிகர்கள் நேரில் கண்டு களிக்கலாம்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638025569/Wankhedetohavespectatorsfor2ndIndiaNewZealand.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638025569/Wankhedetohavespectatorsfor2ndIndiaNewZealand.html