உலக அளவில் கொரோனா பாதிப்பு... 25 கோடியை எட்டும் அளவுக்கு எண்ணிக்கை உயர்வு..!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.87 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 25 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3EG4dAI