சூர்யகுமார் ‘உள்ளே’...ராகுல் ‘வெளியே’ * நாளை டெஸ்ட் தொடர் துவக்கம் | நவம்பர் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் லோகேஷ் ராகுல். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை கான்பூரில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் மும்பையில் டிச 3–7ல் நடக்கவுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637689054/KLRahulruledoutoffirstTestSuryakumarYadavadded.html