வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு * கிளம்பியது புது சர்ச்சை | நவம்பர் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது, ‘ஹலால்’ செய்யப்பட்ட உணவையே சாப்பிட வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து 6 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டுமென இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) விரும்புகி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637688857/BCCIhalalmeatrecommendationforIndiancricketersraiseseyebrows.html