இந்திய ‘ஏ’ பவுலர்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு | நவம்பர் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ‘ஏ’ பவுலர்கள் சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய ‘ஏ’ அணி, 3 நான்கு நாள் போட்டியில் பங்கேற்கிறது. இரு ‘ஏ’ அணிகள் மோதும் முதல் போட்டி நேற்று புளோயம்போன்டைனில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637688666/IndiaATourofSouthAfrica.html