http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ்’ தொடரின் கனவு அணியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘பிக் பாஷ்’ கிரிக்கெட் (‘டி–20’) தொடர் நடக்கிறது. இம்முறை இந்தியா சார்பில் 8 வீராங்கனைகள் பல்வேறு அணிகளில் களமிறங்கினர். இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக இந்திய ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்றார். லீக் சுற்றில் களமிறங்கிய 11 இன்னிங்சில் 3 அ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637599892/IndiaHarmanpreetKaurNamedinWomenBBLTeamofThe.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637599892/IndiaHarmanpreetKaurNamedinWomenBBLTeamofThe.html