http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபி பைனலில் இன்று தமிழகம், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இதில் தமிழக அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீண்டும் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடக்கிறது. இன்று, டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழக அணி, கர்நாடகாவை எதிர்கொள்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637518019/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduKarnatakaFinal.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637518019/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduKarnatakaFinal.html