பாக்., வீரருக்கு அபராதம் | நவம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேச வீரர் ஆபிப் ஹுசைன் மீது பந்தை எறிந்த பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாகாவில் நடந்த இரண்டாவது ‘டி–20’ போட்டியில் பாகிஸ்தான் அணி (109/2, 18.1 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை (108/7, 20 ஓவர்) வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637516998/ShaheenShahAfridiPakistanCricketFined15percentofmatch.html