http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியில் தீபக் சகார், இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் (இடம்: புளோயம்போன்டைன்) கொண்ட டெஸ்ட் (4 நாள்) தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 26–29ல் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் டிச. 3–6, டிச. 10–13ல் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. குஜராத் ‘டாப்–ஆர்டர்’ பேட்டர் பிரியங்க் பன்சால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637516282/SouthAfricaSeriesCricketIndiaATeamDeepakchaharIshan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637516282/SouthAfricaSeriesCricketIndiaATeamDeepakchaharIshan.html