http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை கேப்டன் கருணாரத்னே சதம் கடந்தார். இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637516129/WindiesSriLankaFirstTestCricketDimuthKarunaratne.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637516129/WindiesSriLankaFirstTestCricketDimuthKarunaratne.html