பைனலில் தமிழகம்–கர்நாடகா: சையது முஷ்டாக் டிராபியில் | நவம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபி பைனலுக்கு தமிழகம், கர்நாடகா அணிகள் முன்னேறின. அரையிறுதியில் தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637425497/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduHyderabadSemi.html