http://ifttt.com/images/no_image_card.pngரண்டாவது ‘டி–20’ போட்டியில் பகர் ஜமான் அரைசதம் விளாச, பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 என கைப்பற்றியது. வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி தாகாவில் நடந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637424639/BangladeshPakistanSecondT20CricketFakharZaman.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637424639/BangladeshPakistanSecondT20CricketFakharZaman.html