‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு இந்தியா ‘ரெடி’ * இன்று மூன்றாவது ‘டி–20’ மோதல் | நவம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ‘டி–20’ போட்டி இன்று கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் அசத்தும்பட்சத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெறலாம். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை 2–0 என கைப்பற்றியது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637427060/NewZealandtourofindiat20seriescricketKOLKATA.html