தொல்லை தருமா பனிப்பொழிவு * நாளை ‘டி–20’ தொடர் துவக்கம் | நவம்பர் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுதல் ‘டி–20’ போட்டியில் பனிப்பொழிவு தொல்லை தரலாம். இந்தியா மண்ணில் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை ‘டி–20’ தொடர் ஜெய்ப்பூரில் துவங்குகிறது. அடுத்த இரு போட்டிகள் ராஞ்சி (நவ. 19), கோல்கட்டாவில் (நவ. 21) நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, பயிற்சியாளராக டிராவிட் செயல்பட உள்ளனர். இந்திய அணியி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636997067/EarlydewlikelytominimisetossadvantageinfirstT.html