ஆஸ்திரேலிய அணி சாதித்தது எப்படி: ‘டி–20’ உலக கோப்பையில் | நவம்பர் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுதல் முறையாக ‘டி–20’ உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. துவக்க வீரராக வார்னர் எழுச்சி கண்டது, மூன்றாவது இடத்தில் மிட்சல் மார்ஷ் அதிரடி காட்டியது, ‘சுழலில்’ ஆடம் ஜாம்பா, ‘வேகத்தில்’ ஹேசல்வுட் மிரட்டியதால் கோப்பை கனவு நனவானது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய அணி (173/2, 18.5 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை (172/4, 20 ஓவர்) வீழ்த்தி கோப்பை வென்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636996947/ICCT20WorldCupT20CricketAustraliaChampion.html