http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றினர். விஸ்வரூபம் எடுத்த வில்லியம்சன் 85 ரன் விளாச, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 172 ரன் குவித்தது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் காயத்தால் விலகிய கான்வேவுக்கு பதிலாக டிம் செய்பெர்ட் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636909748/ICCT20WorldCupFinalNewZealandAustraliaKaneWilliamson.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636909748/ICCT20WorldCupFinalNewZealandAustraliaKaneWilliamson.html