இங்கிலாந்தை சமாளிக்குமா நியூசி., * இன்று ‘டி–20’ உலக கோப்பை அரையிறுதி | நவம்பர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடர் முதல் அரையிறுதியில் இன்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, விண்டீஸ், இலங்கை உட்பட 8 அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறின. இங்கிலாந்து,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636478211/T20WorldCupEnglandvsNewZealandinfirst.html