http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை (2022) தகுதிச் சுற்றில் விண்டீஸ், இலங்கை அணிகள் விளையாட உள்ளன. ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு (அக். 16 – நவ. 13) ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 8வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை போல முதல் சுற்று, ‘சூப்பர்–12’ சுற்று, ‘நாக்–அவுட்’ சுற்று என, போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ‘சூப்பர்–12’ சுற்றுக்கு, வரும் நவ. 15ல் வெளியாகும் ஐ.சி.சி., தரவரிசையில் ‘டாப்–8’ இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமுள்ள நான்கு அணிகள், முதல் சுற்றில் இருந்து தேர்வாகும்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636303977/ICCT20WorldCup2022AustraliaFirstRoundWindiesSri.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636303977/ICCT20WorldCup2022AustraliaFirstRoundWindiesSri.html