அரையிறுதியில் அசத்துமா தமிழகம்: ஐதராபாத் அணியுடன் மோதல் | நவம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபி அரையிறுதியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் தமிழக அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடக்கிறது. இன்று, டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637334078/SyedMushtaqAliTrophyT20CricketSemiFinalTamilNadu.html