இனி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்.. பிரேசில் எடுத்த அதிரடி முடிவு

http://ifttt.com/images/no_image_card.pngபிரஸ்ஸிலியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த பிரேசில் தயாராகிவிட்டது.. தன்னுடைய நாட்டில் 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் பெற தகுதியுடையவர்கள் என்றும் பிரேசில் அறிவித்துள்ளது. கொரோனாவைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3x03veM