மீண்டும் வெல்லுமா இந்தியா * நியூசி.,யுடன் இரண்டாவது மோதல் | நவம்பர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’ போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. கோஹ்லி, ரவி சாஸ்திரி பதவி விலகியதை அடுத்து, புதிய கேப்டன் ரோ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637255086/NewZealandtourofindiat20seriescricketRANCHI.html