அரையிறுதியில் தமிழகம்: சையது முஷ்டாக் தொடரில் | நவம்பர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபியில் சாய் சுதர்சன், கேப்டன் விஜய் சங்கர் கைகொடுக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடக்கிறது. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த முதல் காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், கேரளா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637251463/SyedMushtaqAliTrophyT20CricketQuarterFinalTamilNadu.html