ஸ்மிருதி மந்தனா சாதனை * ‘பிக் பாஷ்’ தொடரில் கலக்கல் | நவம்பர் 17, 2021

https://ift.tt/eA8V8J ‘பிக் பாஷ்’ தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார் ஸ்மிருதி மந்தனா. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘பிக் பாஷ்’ கிரிக்கெட் தொடர் (‘டி–20’) நடக்கிறது. இந்திய அணியின் 8 வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த லீக் போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637168178/SmritiMandhanabreaksseveralrecordsinheroicinningsinBig.html