இந்திய பவுலர்கள் எழுச்சி: கப்டில், சாப்மன் அரைசதம் | நவம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுதல் ‘டி–20’ போட்டியில் கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் எழுச்சி கண்டனர். கப்டில், சாப்மன் அரைசதம் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவரில் 164 ரன் எடுத்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமானார். ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், தீபக் சகார், முகமது சிராஜ் அணிக்கு திரும்பினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637165315/IndiaNewZealandFirstT20CricketAshwinBhuvneshwarKumar.html