விம்பிள்டன்: சந்தேகத்தில் பெடரர் | நவம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிம்பிள்டன் டென்னிசில் பெடரர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 40. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஆஸ்திரேலிய ஓபன் (6), பிரெஞ்ச் ஓபன் (1), விம்பிள்டன் (8), யு.எஸ்.ஓபன் (5) என மொத்தம் 20 கோப்பை வென்றுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637164501/FederersettomissWimbledonAustralianOpen.html