16.7 கோடி பேர் ரசித்த இந்தியா–பாக்., மோதல் | நவம்பர் 09, 2021

https://ift.tt/eA8V8J இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ‘டி–20’ உலக கோப்பை போட்டியை 16.7 கோடி பேர் ரசித்துள்ளனர். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்–12’ சுற்று குரூப் 2 லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த அக். 24ல் மோதின. இப்போட்டியை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636477752/IndiaPakistanWorldCupmatchmostviewedT20International.html