http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் இரண்டு உலக கோப்பை உட்பட 3 ஐ.சி.சி., தொடர்கள் நடக்க உள்ளன. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் 2024–2031 காலக்கட்டத்தில் உலக கோப்பை போட்டி உட்பட பல முக்கிய தொடர்கள் நடக்க உள்ளன. இதனை நடத்தும் நாடுகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2026ல் ‘டி–20’ உலக கோப்பை(இலங்கையுடன் சேர்ந்து), 2031ல் 50 ஓவர் உலக கோப்பை(
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637082064/Indiasrilankaworldcupcricketschedule.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637082064/Indiasrilankaworldcupcricketschedule.html