காலிறுதியில் தமிழகம்–கேரளா மோதல் | நவம்பர் 16, 2021

https://ift.tt/eA8V8J சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ காலிறுதியில் தமிழகம்–கேரளா அணிகள் மோதவுள்ளன. இந்தியாவில் சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடர் நடக்கிறது. நேற்று காலிறுதி ‘பிளே ஆப்’ போட்டிகள் நடந்தன. டில்லியில் நடந்த போட்டியில் கேரளா அணி (147/2), ஹிமாசல பிரதேச அணியை (145/6), 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் மகாராஷ்டிரா அணி (157/8), விதர்பா அணியிடம் (160/3), 7 விக்கெட்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637081458/SyedMushtaqAliTrophyCRICKET.html